லேட்டஸ்ட்

சென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ்

சென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் அசல் அக்மார்க் மதுரைக்கார தமிழ்பொண்ணு. பிறந்தது மதுரை வளர்ந்ததும் படித்ததும் துபாயில். இருப்பினும் தமிழ் கலாச்சாரமும் அழகும் குறையவில்லை. மிஸ் இந்தியா துபாய் ‘பட்டம்’ வென்ற நிவேதாவின் புகைப்படங்கள் ‘ஒரு நாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் கண்ணில்படவே, அதுவே நிவேதாவின் சினிமா பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழியானது. சினிமா மீது மோகமிருந்தாலும் தான் சினிமாவில் நடிப்பேன், நடிகையாவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது என்கிறார் புன்னகையுடன். “டைரக்டர் நெல்சன் பலபேரை அழைத்து படத்தின் கதாநாயகி தேர்வுக்காக ஆடிஷன் வைத்திருந்தார். அவர்களில் நானும் ஒருவன். இறுதியாக […]

Continue Reading

அமலா பால் உடனான பிரிவு குறித்து இயக்குனர் விஜயின் கடிதம்

அமலா பால் உடனான பிரிவு குறித்து இயக்குனர் விஜயின் கடிதம்

அன்பிற்குரிய அனைவருக்கும், சில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன். ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனை கதைகளும் தான் மிக அதிகம்.  இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி  கொள்ள விரும்புகிறேன். நானும் அமலாவும் பிரிகிறோம்  என்ற செய்தி உண்மை தான், ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது. எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், […]

Continue Reading

சிவகார்த்திகேயன் இன்னும் உயர்வார் – விக்ரம் மனம் திறந்து வாழ்த்து

சிவகார்த்திகேயன் இன்னும் உயர்வார் – விக்ரம் மனம் திறந்து வாழ்த்து

‘அரிமாநம்பி’  படத்தை  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ,நயன்தாரா,நித்யா மேனன் நடித்துள்ள  படம்  ‘இருமுகன்’.  இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்துள்ளார். சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.’இருமுகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது இவ்விழாவில் நடிகர் விக்ரம் பேசும் போது  நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் உயர்வார் என்று அவரை பெருமையுடன்  மனதார வாழ்த்தினார்.   தொடர்ந்து அவர் பேசும் போது,, “எனக்கு நேற்றிரவு 3 மணி ஆனாலும்  இவ்விழாவை எண்ணித் தூக்கமே வரவில்லை,  பதற்றத்தைவிட […]

Continue Reading

தெறி பட சர்ச்சையால் கபாலி பாதிக்கப்படும் அபாயம்

தெறி பட சர்ச்சையால் கபாலி பாதிக்கப்படும் அபாயம்

செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,   கலைபுலி தாணு அவர்கள் என் மீது தனிப்பட்ட பல புகார்களை ஆதாரமில்லாமல் கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாகவேண்டும். தெறி படம் செங்கல்பட்டில் வராமல் போனதற்கு தானிவின் பிடிவாதமே காரணம். அவரின் இந்த செயல் கபாலியை பாதிக்கும். கபாலி விவகாரத்தில் தாணு தலையிடாமல் ரஜினிகாந்த் அவர்கள் பேசினால் படத்தை திரையிடுவோம்” என அவர் கூறினார்.

Continue Reading

ரெமோ படத்தில் நடித்ததற்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

ரெமோ படத்தில் நடித்ததற்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது சிவகர்த்திகேயனின் “ரெமோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை தினமும் வேலை முடிந்த உடன் கொடுத்துவிடுவார்களாம். அப்படி ஒருநாள் கொடுத்த சம்பளத்தை வாங்கிச்சென்ற கே.எஸ்.ரவிக்குமார், படக்குழுவினருக்கு போன் செய்து, இன்றைக்கு நான் 3 மணிநேரம்தான் நடித்தேன், அதற்க்கு முழு நாள் சம்பளம் தேவையில்லை, அரைநாள் சம்பளம் மட்டும் போதும் மீதியை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றாராம்.   இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா! என படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். உடனே […]

Continue Reading

தென்னிந்திய சினிமா செய்திகள்

தெறி படத்தால் நஷ்டமடைந்ததாக நான் கூறவில்லை – அமீர்

தெறி படத்தால் நஷ்டமடைந்ததாக நான் கூறவில்லை – அமீர்

இயக்குனர் அமீர் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வந்து பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தெறி படத்தின் மதுரை விநியோக உரிமையை தான் வாங்கியதாகவும் அதனால் தனக்கு 50% நஷ்டமடைந்ததாகவும், இதற்காக கலைப்புலி தானுவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அந்த செய்தியில் இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமீர் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளது என்னவெனில், தெறி படம் குறித்து நான் அவதூறு செய்தி வெளியிட்டதாக சில தகவல் வந்ததை நான் அறிந்தேன். […]

Continue Reading

UK-வில் எந்திரனை ஓவர்டேக் செய்த தெறி

UK-வில் எந்திரனை ஓவர்டேக் செய்த தெறி

தமிழ்நாட்டில் தியேட்டர் பிரச்சனைகளால் ஓப்பனிங் கலெக்ஷனில் சாதிக்க முடியாவிட்டாலும். அயல்நாடுகளில் பல சாதனைகளை தெறி படித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் வேதாளத்தை மிஞ்சிய தெறி. UK-வில் எந்திரனை ஓவர்டேக் செய்துள்ளது. எந்திரன் செய்த £277,918 வசூலை, தெறி 4 நாட்களில் £280,696 செய்து ஓவர்டேக் செய்துள்ளது.

Continue Reading

சிவகார்த்திகேயனுடன் 5வது முறையாக இணைந்த அனிரூத்

சிவகார்த்திகேயனுடன் 5வது முறையாக இணைந்த அனிரூத்

சிவகார்த்திகேயனுடன் ஹீரோவாக நடித்த எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணாமாக இருந்தது அனிரூத்தின் இசை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் “ரெமோ” படத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார். அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் அனிருத் இணைந்துள்ளார். இதன் மூலம் 5வது முறையாக இவர்கள் கூட்டணி அமைந்துள்ளது.

Continue Reading

நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை சூரியாவின் சென்னை சிங்கம்ஸ் வென்றது

நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை சூரியாவின் சென்னை சிங்கம்ஸ் வென்றது

தமிழ் திரையுலக நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. அதன் இறுதி போட்டியில் சூரியாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும் ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட் செய்த தஞ்சை வாரியர்ஸ் 84 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.   தொடர்ந்து ஆடிய சென்னை சிங்கம்ஸ் எளிதாக இலக்கை எட்டி கோப்பையை வென்றது.

Continue Reading

திருட்டு பாலில் விஜய்க்கு பாலாபிஷேகமா?

திருட்டு பாலில் விஜய்க்கு பாலாபிஷேகமா?

பெரிய ஹீரோக்கள் படம் வெளியாகிறது என்றாலே, கட் அவுட், பாலாபிஷேகம், பிளாக் டிக்கெட் இதெல்லாம் சாதாரண விஷயம் தானே. ஆனா இப்ப ஒரு புது தகவல் வந்திருக்கு. அது என்னனா, சமீபத்துல வெளியான விஜய் நடித்த தெறி படத்தோட   கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ண விஜய் ரசிகர்கள் 1௦௦ லிட்டர் பால திருடிட்டாங்க!. இத சொன்னது தமிழ்நாடு பால்முகவர் நலச்சங்கத் தலைவர் சு.ஆர்.பொன்னுசாமி.   இத தடுக்க நடிகர்கள் தங்கள் ரசிகர்களிடம் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் […]

Continue Reading

பாலிவுட் சினிமா செய்திகள்

அந்தர்பல்ட்டி அடித்த அசின்

அந்தர்பல்ட்டி அடித்த அசின்

பாலிவுட் வட்டாரத்தில் சமிபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்த திருமணம் அசின், ராகுல் ஷர்மா திருமணம்தான். சமீபத்தில் அசின் மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அசின் திருமணத்திற்கு முன்னரே நடிக்க வேண்டிய படங்களை முடித்து கொடுத்துவிட்டேன். இனிமேல் படத்திலோ, விளம்பரங்களிலோ நடிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது, நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை. திருமணத்திற்கு பிறகு குடம்ப பொறுப்புகள் இருப்பதால் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்றுதான் கூறினேன் என்கிறார். (அரசியல்ல இதல்லாம் […]

Continue Reading

2.O வில்லன் அக்ஷய் குமார் லண்டனில் கைது!

2.O வில்லன் அக்ஷய் குமார் லண்டனில் கைது!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.O படத்தின் வில்லன் அக்ஷய் குமார் ஒரு ஹிந்தி படத்திற்காக லண்டன் சென்றுள்ளார். அவர் காலாவதியான விசா வைத்திருந்ததாக கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைதி செய்தனர். 2 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர். அந்த 2 மணி நேரமும் அவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, அவருடன் செல்பி எடுத்துக்கண்டனர்.

Continue Reading

கங்கனாவின் அந்தரங்க படம் வெளியிட்ட ஹ்ரித்திக் கைது?

கங்கனாவின் அந்தரங்க படம் வெளியிட்ட ஹ்ரித்திக் கைது?

சமிப காலமாக கங்கனா மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் இடையே காதல் சண்டை நடந்து வருகிறது. கங்கனா தனது முன்னாள் காதலர் ஹ்ரித்திக் என்று ஒரு பேட்டியில் சொல்ல, அதனை ஹ்ரித்திக் மறுக்க, ஆரம்பமானது பிரச்சனை.   சமிபத்தில் கங்கனாவின் வக்கீல் ரிஸ்வான் சித்திக், மும்பை போலீசில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் இருப்பது என்னவெனில்,   “எனது கட்சிக்காரர் கங்கனாவின் அந்தரங்க புகைப்படங்களை ஹ்ரித்திக் மூன்றாவது நபர்களுடன் பகிர்துள்ளார். இது கங்கானாவின் அந்தஸ்த்தை சமூகத்தில் குறைக்கும் […]

Continue Reading

பிபாஷா பசுவுக்கு 2 முறை விவாகரத்தான நடிகருடன் திருமணம்

பிபாஷா பசுவுக்கு 2 முறை விவாகரத்தான நடிகருடன் திருமணம்

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், நடிகர் கரண் சிங் குரோவருக்கும் வரும் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பாலிவுட் கவர்ச்சி நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ பிபாஷாவும், ஜானும் பிரிந்துவிட்டனர். ஜான் பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டு  செட்டிலாகிவிட்டார்.   ஜான் ஆபிரகாமை பிரிந்த பிபாஷா நடிகர் ஹர்மன் பவேஜாவை காதலித்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக […]

Continue Reading

ஹாலிவுட் சினிமா செய்திகள்

வசூல் சாதனை படைக்கும் Jungle Book

வசூல் சாதனை படைக்கும் Jungle Book

இந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், முதல் மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும். குறிப்பாக ரஜினி, ஷாருக்கான், சல்மான் கான், அஜித், விஜய், சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரது படங்கள். ஆனால் ஹாலிவுட் டப்பிங் படங்களில் ஒரு சில படங்களே இந்திய படங்களுக்கு நிகராக பாக்ஸ் ஆபிசில் சாதனை  படைக்கும். அந்த வகையில் Jungle Book படம் முதல் நாள் 1௦ கோடியும், 2வது நாள் முடிவில் 24 கோடியும் வசூல் செய்துள்ளது.

Continue Reading

தமிழ் பட கேலரி

Kadhal Kaalam Movie Stills

Kadhal Kaalam Movie Stills

Kadhal Kaalam Movie Stills 08

Kadhal Kaalam Movie Stills Pics and Images. Get Tamil Movie Kadhal Kaalam Latest Photos Gallery. Actor Chandru, Actress Nithya Shetty & Charvi Chekuri starring in the lead roles. Directed by A Somasundhara and Music composed by Jey Anandhan.

The post Kadhal Kaalam Movie Stills appeared first on Tamil Movie Stills Telugu Movie Stills Cinema Actor Actress Photos Images Gallery.

Continue Reading

Meendum Oru Kadhal Kadhai Movie Stills

Meendum Oru Kadhal Kadhai Movie Stills

Meendum Oru Kadhal Kadhai Movie Stills. The film directed by Mithran R. Jawahar. Starring Actor Walter Philips & Actress Isha Talwar in lead roles. Music composed by GV Prakash Kumar.

The post Meendum Oru Kadhal Kadhai Movie Stills appeared first…

Continue Reading

Bongu Tamil Movie Images Latest Gallery

Bongu Tamil Movie Images Latest Gallery

Bongu-Movie-New-Stills-01

Bongu Tamil Movie Images Latest Gallery. Bongu Movie Stills and Get Actor Nataraja Subramanian (Natty), Actress Ruhi Singh Photos from Bongu Movie. The film written and directed by Taj. Music Composed by Srikanth Deva & Produced by Thiru, Rajarathnam, Sritharan.

[nggallery id=3359]

The post Bongu Tamil Movie Images Latest Gallery appeared first on Tamil Movie Stills Telugu Movie Stills Cinema Actor Actress Photos Images Gallery.

Continue Reading

Bongu Tamil Movie Images Latest Gallery

Bongu Tamil Movie Images Latest Gallery

Bongu-Movie-New-Stills-01

Bongu Tamil Movie Images Latest Gallery. Bongu Movie Stills and Get Actor Nataraja Subramanian (Natty), Actress Ruhi Singh Photos from Bongu Movie. The film written and directed by Taj. Music Composed by Srikanth Deva & Produced by Thiru, Rajarathnam, Sritharan.

[nggallery id=3359]

The post Bongu Tamil Movie Images Latest Gallery appeared first on Tamil Movie Stills Telugu Movie Stills Cinema Actor Actress Photos Images Gallery.

Continue Reading

Kidaari Movie Images New Gallery

Kidaari Movie Images New Gallery

Kidaari Movie Images with Latest Stills Pics & Photos Gallery. Starring Sasikumar & Nikhila Vimal in the lead roles. Directed by Prasath Murugesan.
[nggallery id=3314]
The post Kidaari Movie Images New Gallery appeared first on Tamil Movie Sti…

Continue Reading

தெலுகு பட கேலரி

Ghatana Movie Stills

Ghatana Movie Stills

Ghatana Movie Stills 05

Ghatana Movie Stills and Ghatana Teugu Movie Latest Pics Photos & Images. The film features Nithya Menon, Krish J. Sathaar, Kovai Sarala, Vidyullekha Raman, Naresh, Kota Srinivasa Rao. Directed by Sripriya and Music composed by Aravind Shankar.

The post Ghatana Movie Stills appeared first on Tamil Movie Stills Telugu Movie Stills Cinema Actor Actress Photos Images Gallery.

Continue Reading

Janatha Garage Latest Images

Janatha Garage Latest Images

Janatha Garage Movie Images 13

Janatha Garage Latest Images including Jr NTR and Samantha New Stills. Mohanlal, Nithya Menon and Unni Mukundan starring in the important roles. The film directed by Koratala Siva. Music composed by Devi Sri Prasad.

[nggallery id=3385]

The post Janatha Garage Latest Images appeared first on Tamil Movie Stills Telugu Movie Stills Cinema Actor Actress Photos Images Gallery.

Continue Reading

Angel Telugu Movie Stills

Angel Telugu Movie Stills

Angel Telugu Movie Stills 11

Angel Telugu Movie Stills and Latest Images. Get Angel Movie New Pics & Photos. Naga Anvesh, Hebah Patel starring in the lead roles. Directed Palani & Produced by Krishna Reddy.

The post Angel Telugu Movie Stills appeared first on Tamil Movie Stills Telugu Movie Stills Cinema Actor Actress Photos Images Gallery.

Continue Reading

Dwaraka Telugu Movie Stills

Dwaraka Telugu Movie Stills

Dwaraka-Telugu-Movie-Stills-04

Dwaraka Telugu Movie Stills and Dwaraka Movie Latest Pics Photos Images Gallery. The film feature Vijay Devarakonda & Pooja Jhaveri in the lead roles. Directed By Srinivasa Ravindra and produced by RB Choudary under Super Good Films Banner.

The post Dwaraka Telugu Movie Stills appeared first on Tamil Movie Stills Telugu Movie Stills Cinema Actor Actress Photos Images Gallery.

Continue Reading

Idi Naa Love Story Movie Shooting Spot Working Photos

Idi Naa Love Story Movie Shooting Spot Working Photos

Idi Naa Love Story Movie Shooting Spot Working Photos. Idi Naa Love Story Onlocation Stills Images & Pics. Starring Actor Tarun & Actress Oviya.
[nggallery id=3368]
The post Idi Naa Love Story Movie Shooting Spot Working Photos appeared first …

Continue Reading