மீண்டும் அஜித்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

| Friday, April 15, 2016, 15:32 [IST] |

அஜித் ஜுன் மாதம் முதல் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  இயகுனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே அஜித்தை வைத்து தீனா என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

Thala Ajith Kumar

மனிதன் பட விழாவில் பேசிய உதயநிதி, “ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். அதில் நடிக்க அஜித் சம்மதித்தால் எங்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகும் வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

 

அஜித்தின் தற்போதைய படமும், ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படமும் முடிந்த பிறகே என்ன நடுக்கிறது என்று தெரியும்.

Tags: , ,

Related Posts