பாலிவுட் வட்டாரத்தில் சமிபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்த திருமணம் அசின், ராகுல் ஷர்மா திருமணம்தான்.
சமீபத்தில் அசின் மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அசின் திருமணத்திற்கு முன்னரே நடிக்க வேண்டிய படங்களை முடித்து கொடுத்துவிட்டேன். இனிமேல் படத்திலோ, விளம்பரங்களிலோ நடிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது, நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை. திருமணத்திற்கு பிறகு குடம்ப பொறுப்புகள் இருப்பதால் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்றுதான் கூறினேன் என்கிறார்.
(அரசியல்ல இதல்லாம் சாதாரணம் அப்பா)