விஸ்வரூபம் 2 நான்கு வருடம் கழித்து வெளிவருகிறது

விஸ்வரூபம் 2 நான்கு வருடம் கழித்து வெளிவருகிறது

On

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பல பிரச்சனைகளை கடந்து 2013ஆம் ஆண்டு  வெளிவந்த படம் விஸ்வரூபம், இந்த படத்தின் இரண்டாம் பாகம் அந்த வருடமே வரும் என்று எதிர்பார்த்த நிலையில், தாயரிப்பாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் படம் நின்று போனது. இதை தொடர்ந்து கமல் ஹாசனும் தனது  அடுத்த படங்களில் கவனம் செலுத்தினார், தற்போது சபாஸ் நாயுடு படத்தில் நடித்து…

வனமகனில் ஜெயம் ரவி இப்படியா நடித்துள்ளார்

வனமகனில் ஜெயம் ரவி இப்படியா நடித்துள்ளார்

On

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வரவிருக்கும் படம் வனமகன். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது.  இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் வனமகன் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மதன் கார்க்கி  ‘இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு வசனமே கிடையாது’ என…

சத்யராஜ் பெரிய மனுஷன் – கமல்ஹாசன் கருத்து

சத்யராஜ் பெரிய மனுஷன் – கமல்ஹாசன் கருத்து

On

ராஜமௌலியின் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் பாகுபலி 2. இதில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் திடீரென கன்னட அமைப்பினர் சிலர் ஒன்பது வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்சனைக்காக சத்யராஜ் பேசியதை வைத்து தற்போது இத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி…

பாகுபலி 2 படத்திற்கு தடை நீங்கியது

பாகுபலி 2 படத்திற்கு தடை நீங்கியது

On

உலக  சினிமா  ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் பாகுபலி 2. இந்த படம் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் திடீரென கன்னட அமைப்பினர் சிலர் ஒன்பது வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்சனைக்காக சத்யராஜ் பேசியதை வைத்து தற்போது இத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் நேற்று வெளியிட்ட வீடியோவில் ” நான்…

ப. பாண்டி இரண்டாம் பாகம் பார்க்க ஆசைப்படும் கௌதம்மேனன்

ப. பாண்டி இரண்டாம் பாகம் பார்க்க ஆசைப்படும் கௌதம்மேனன்

On

நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் முதல் படம் ப. பாண்டி. படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கே வி ஆனந்த் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் படத்தை பற்றி புகழ்ந்து பேசினர். அந்த வரிசையில் தற்போது கௌதம்மேனனும் இணைந்துள்ளார். இவர் படத்தை பாராட்டி பேசியதோடு, கிளைமாக்சில் பிரிந்த ப.பாண்டியும்…

திருமணமான நடிகை மீது ஆசைப்படும் சிம்பு எஸ்கேப் ஆன இயக்குனர்

திருமணமான நடிகை மீது ஆசைப்படும் சிம்பு எஸ்கேப் ஆன இயக்குனர்

On

தற்போதுதான் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓரளவு நிம்மதியாக இருக்கிறார் நடிகர் சிம்பு. இந்நிலையில் இவருக்கு கதை சொல்ல சென்ற இளம் இயக்குனரிடம், கதையை கேட்ட நடிகர் படத்தை ஹீரோயின் சப்ஜெக்டா மாத்திட சொல்லிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் படத்தில் தானே நடிப்பதாகவும், ஹீரோயின் கேரக்டரில் நடிகை ஜோ வை  நடிக்க சொல்லுங்க அவர்தான் இதற்கு சரியாக இருப்பார் என கூறியுள்ளார்….

ரஜினியின் 2.0 படத்தின் புதிய ரிலீஸ் தேதி ரசிகர்கள் அதிர்ச்சி!!!

ரஜினியின் 2.0 படத்தின் புதிய ரிலீஸ் தேதி ரசிகர்கள் அதிர்ச்சி!!!

On

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 2.0. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்குமுன் இத்திரைப்படம்  இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். ஆனால் தற்போது படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், படத்தின் VFX பணிகள் இன்னும்…

கில்லி இரண்டாம் பாகம் கதை ரெடி – தரணி

கில்லி இரண்டாம் பாகம் கதை ரெடி – தரணி

On

இளையதளபதி விஜயின் வெற்றி படங்களில் மிக முக்கியமான படம் கில்லி. இப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். அடுத்து அவர் விஜயை வைத்து இயக்கிய படம் குருவி, இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் கில்லி படம் வெளிவந்து 13 வருடங்கள் ஆகியிருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடம் உள்ளனர். இது குறித்து இயக்குனர்…

மாமனிதன் ஆகிறார் விஜய் சேதுபதி

மாமனிதன் ஆகிறார் விஜய் சேதுபதி

On

பழைய படங்களின் பெயர்களை புதிய படத்திற்கு வைப்பது தற்போது வழக்கமாக உள்ளது. பொல்லாதவன், மாப்பிள்ளை,தர்மதுரை என பல படங்கள் அது போல வந்துள்ளன. இந்த வரிசையில் விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி அடுத்ததாக இயக்க உள்ள படத்துக்கு மாமனிதன் என பெயர் வைத்துள்ளனர். இதே தலைப்பில் 1995ல் நடிகர் நெப்போலியன், நடிகை வினிதா நடித்த படம் வெளிவந்துள்ளது…

ப்ரியங்கா சோப்ராவின் திறமையை கண்டு பிடித்த விஜய்

ப்ரியங்கா சோப்ராவின் திறமையை கண்டு பிடித்த விஜய்

On

பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.  ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது பிரிங்கா சோப்ரா படப்பிடிப்பில் யதார்த்தமாக பாட, அதை கவணித்த விஜய் உடனே இமானிடம் சொல்லி  பாட வைத்துள்ளார். அவர்  பாடிய பாடல் தான் அப்படத்தில் இடம்பெறும் “உள்ளத்தை…