இயக்குனர் அமீர் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வந்து பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தெறி படத்தின் மதுரை விநியோக உரிமையை தான் வாங்கியதாகவும் அதனால் தனக்கு 50% நஷ்டமடைந்ததாகவும், இதற்காக கலைப்புலி தானுவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அந்த செய்தியில் இருந்தது.

Director Ameer

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமீர் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளது என்னவெனில்,

தெறி படம் குறித்து நான் அவதூறு செய்தி வெளியிட்டதாக சில தகவல் வந்ததை நான் அறிந்தேன். எனக்கு எந்த சமூக வலைதளத்திலும் சொந்த பக்கம் இல்லை. யாரோ சிலரால் என் பெயரில் போலியாக இவை செய்யப்படுகின்றன.

என்று கூறியுள்ளார்.

Director Ameer Twit Against Theri Vijay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *