வசூல் சாதனை படைக்கும் Jungle Book

இந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், முதல் மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும். குறிப்பாக ரஜினி, ஷாருக்கான், சல்மான் கான், அஜித், விஜய், சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரது படங்கள்.

Jungle Book Movie Wallpaper

ஆனால் ஹாலிவுட் டப்பிங் படங்களில் ஒரு சில படங்களே இந்திய படங்களுக்கு நிகராக பாக்ஸ் ஆபிசில் சாதனை  படைக்கும். அந்த வகையில் Jungle Book படம் முதல் நாள் 1௦ கோடியும், 2வது நாள் முடிவில் 24 கோடியும் வசூல் செய்துள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *