பணத்தை சுருட்டுவதையே குறிகோளாக கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் – கலைபுலி தாணு

| Thursday, April 14, 2016, 23:37 [IST] |

ரஜினி மற்றும் விஜய் படம் என்றால் அதை வைத்து பணத்தை சுருட்டுவதையே குறிகோளாக கொண்டு சில தியேட்டர் உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர் என கலைபுலி தாணு கூறியுள்ளார்.

Producer Kalaipuli S Thanu

விஜயின் தெறி படம் இன்று (14/04/2016) உலகம் முழுவதும் வெளியானது. இருப்பினும் சில இடங்களில் முக்கிய திரையரங்குகளில் படம் வெளியிடப்படவில்லை.

 

இது குறித்து தயாரிப்பாளர், கலைபுலி எஸ்.தாணு கூறியயது என்னவெனில். “படத்திற்கான தொகை அதிகம் என்றும், பணத்தை உடனே தர முடுயாது, படத்தை ஓட்டி கொஞ்சம் கொஞ்சமாக தருகிறோம் என சில தியேட்டர் உரிமையாளர்கள் சில்கின்றனார்.

 

100 ருபாய் செலவில் படத்தை எடுத்து, எப்படி எந்த டெப்பாசிட் அல்லது அட்வான்சும் இல்லாமல் படத்தை கொடுக்க முடியும். இருப்பனும் சில திரையரங்குகலில் தன சொந்த செலவில் படத்தை திரயிட்டுள்ளேன்” என அவர் கூறினார்.

Tags: ,

Related Posts