கமல்- ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்குகிறது

| Wednesday, April 13, 2016, 09:43 [IST] |

ஸ்ருதிஹாசன் இப்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தன் தந்தையுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

Kamal with Shruti Haasan Selfie

அப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 29 ம் தேதி தொடங்கப்படவுள்ளது. மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இப்படத்தை இயக்க உள்ளார். படப்பிடிப்பை வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

 

தொடர்ந்து சீரியஸ் படங்களாக நடித்து வருவதால் இப்படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம்.

Tags: , ,

Related Posts