சமிப காலமாக கங்கனா மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் இடையே காதல் சண்டை நடந்து வருகிறது.

Kangana Ranaut Hrithik Roshan Love Problem

கங்கனா தனது முன்னாள் காதலர் ஹ்ரித்திக் என்று ஒரு பேட்டியில் சொல்ல, அதனை ஹ்ரித்திக் மறுக்க, ஆரம்பமானது பிரச்சனை.

 

சமிபத்தில் கங்கனாவின் வக்கீல் ரிஸ்வான் சித்திக், மும்பை போலீசில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் இருப்பது என்னவெனில்,

 

“எனது கட்சிக்காரர் கங்கனாவின் அந்தரங்க புகைப்படங்களை ஹ்ரித்திக் மூன்றாவது நபர்களுடன் பகிர்துள்ளார். இது கங்கானாவின் அந்தஸ்த்தை சமூகத்தில் குறைக்கும் படியாக உள்ளது. எனவே இதை குற்றவியல் செயலாக கருதி வழக்கு எண் 151ன் கீழ் பிரிவு 149 மற்றும் 150ன் படி விசாரணை செய்து ஹ்ரித்திக் ரோஷனை கதை செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *