நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வரவிருக்கும் படம் வனமகன். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது.  இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் வனமகன் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மதன் கார்க்கி  ‘இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு வசனமே கிடையாது’ என கூறியுள்ளார்.

இதற்கு முன் நடிகர் கமல் ஹாசன் ஒரு படத்தில் வசனமே இல்லாமல் நடித்திருப்பார், வனமகன் அடுத்த மாதம் திரைக்கு வர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *