பிரம்மாண்ட இயக்கினர் சங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிவரும் படம் 2.O. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Enthiran 2.O Movie Team

இந்தப்படம் நேரடியாக 3D கேமராவில் எடுக்கப்படுகிறது. எனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் 2 கேமராக்கள்  பயன்படுத்தப்படுகின்றன.  மேலும் பதிவு செய்யப்பட்ட பகுதியின் வேலைகள் உடனுக்குடன் நடக்கின்றன.

 

 

எனவே சங்கர் மற்றும் ரஜினி கூட்டணியின் அடுத்த பிரம்மாண்டத்தை காண தயாராகுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *