சிம்புவின் அடுத்த பட தலைப்பு AAA – அப்டினா?

| Saturday, April 16, 2016, 23:24 [IST] |

சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான “இது நம்ம ஆளு” படமும் திரைக்கு வர தயாராக உள்ளது.

Simbu Photos from Osthi Movie

தற்போது “திரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் இயக்குனருடன் சிம்பு இணையும் படத்தின் தலைப்பு மே 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சிம்புவின் ட்விட்டர் பக்கத்தில் இதற்க்கான அறிவிப்பும், தலைப்பிற்க்கான சுருக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதான் AAA, இதற்க்கான அர்த்தம் என்னவாக இருக்கும்?

Tags: , ,

Related Posts