சிவகார்த்திகேயனுடன் 5வது முறையாக இணைந்த அனிரூத்

சிவகார்த்திகேயனுடன் ஹீரோவாக நடித்த எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணாமாக இருந்தது அனிரூத்தின் இசை.

Sivakarthikeyan and Anirudh Ravichander

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் “ரெமோ” படத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார். அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் அனிருத் இணைந்துள்ளார். இதன் மூலம் 5வது முறையாக இவர்கள் கூட்டணி அமைந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *