திருட்டு பாலில் விஜய்க்கு பாலாபிஷேகமா?

| Sunday, April 17, 2016, 15:44 [IST] |

பெரிய ஹீரோக்கள் படம் வெளியாகிறது என்றாலே, கட் அவுட், பாலாபிஷேகம், பிளாக் டிக்கெட் இதெல்லாம் சாதாரண விஷயம் தானே.

Vijay Cut Out

ஆனா இப்ப ஒரு புது தகவல் வந்திருக்கு. அது என்னனா, சமீபத்துல வெளியான விஜய் நடித்த தெறி படத்தோட   கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ண விஜய் ரசிகர்கள் 1௦௦ லிட்டர் பால திருடிட்டாங்க!. இத சொன்னது தமிழ்நாடு பால்முகவர் நலச்சங்கத் தலைவர் சு.ஆர்.பொன்னுசாமி.

 

இத தடுக்க நடிகர்கள் தங்கள் ரசிகர்களிடம் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாதுனு சொல்லணுமாம். இது தலைவர் சு.ஆர்.பொன்னுசாமியோட கோரிக்கை.

Tags: ,

Related Posts