சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நரத்தில் உருவான படம் “24”. இதில் சூர்யாவுடன் சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்.

Suriya 24 Movie Photos

சமீபத்தில் வெளியான  படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மே 6-ஆம் தேதி படம் திரைக்கு வரும் என விநியோகஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *