தமிழ் திரையுலக நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. அதன் இறுதி போட்டியில் சூரியாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும் ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதின.

Natchathira Cricket Surya Chennai Singams with Trophy

முதலில் டாஸ் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட் செய்த தஞ்சை வாரியர்ஸ் 84 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

 

தொடர்ந்து ஆடிய சென்னை சிங்கம்ஸ் எளிதாக இலக்கை எட்டி கோப்பையை வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *