தமிழ்நாட்டில் தியேட்டர் பிரச்சனைகளால் ஓப்பனிங் கலெக்ஷனில் சாதிக்க முடியாவிட்டாலும். அயல்நாடுகளில் பல சாதனைகளை தெறி படித்து வருகிறது.

Theri Movie Vijay Samantha Photo

ஏற்கனவே அமெரிக்காவில் வேதாளத்தை மிஞ்சிய தெறி. UK-வில் எந்திரனை ஓவர்டேக் செய்துள்ளது. எந்திரன் செய்த £277,918 வசூலை, தெறி 4 நாட்களில் £280,696 செய்து ஓவர்டேக் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *