வேதாளம் சாதனையை முறியடிக்கத் தவறிய தெறி

| Saturday, April 16, 2016, 09:37 [IST] |

தல அஜித்தின் வேதாளம் படம் வெளியான முதல் நாளே 15.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இது ரஜினியின் லிங்கா மற்றும் விஜயின் கத்தி சாதனையை முறியடித்தது.

Theri Vijay Samantha Photo

தற்போது தெறி அந்த சாதனையை முறியடிக்கும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தெறி முதல் நாள் 12.5 கூடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

 

தியேட்டர் பிரச்சனயே இதற்க்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதியான செங்கல்பட்டு மட்டுமின்றி தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் புதுவையில் தெறி வெளியான தியேட்டர் எண்ணிக்கை சற்று குறைவே.

 

இதானால் ஓபெனிங் கலெக்ஷன் குறைந்தது மட்டுமல்லாமல், படத்தின் மொத்த வருமானமும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags: , , ,

Related Posts