தெறி பட சர்ச்சையால் கபாலி பாதிக்கப்படும் அபாயம்

| Wednesday, April 20, 2016, 23:04 [IST] |

செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

 

Kabali Rajinikanth

கலைபுலி தாணு அவர்கள் என் மீது தனிப்பட்ட பல புகார்களை ஆதாரமில்லாமல் கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாகவேண்டும். தெறி படம் செங்கல்பட்டில் வராமல் போனதற்கு தானிவின் பிடிவாதமே காரணம்.

panneer selvam - sengalpattu theatre association president

அவரின் இந்த செயல் கபாலியை பாதிக்கும். கபாலி விவகாரத்தில் தாணு தலையிடாமல் ரஜினிகாந்த் அவர்கள் பேசினால் படத்தை திரையிடுவோம்” என அவர் கூறினார்.

Tags: , , ,

Related Posts