அமெரிக்காவில் வேதாளத்தை மிஞ்சி ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த தெறி

| Thursday, April 14, 2016, 23:56 [IST] |

அமெரிக்காவில் ஐ மட்டும் அஜித்தின் வேதாளம் படங்கள் செய்த சாதனையை மிஞ்சியுள்ள விஜயின் தெறி.

Theri Movie Vijay

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவான தெறி இன்று அமெரிக்காவிளும் வெளியானது. 145 காட்சிகளின் மூலம் சுமார் 2 லட்சங்களை வசூலித்து இப்படம் சாதனை படைத்திருக்கிறது.

 

யூ.எஸ் பாக்ஸ் ஆபீஸில் இதுவரை ரஜினி நடித்த படங்களே முதல் இடத்தில் உள்ளன. அவை லிங்கா (ரு.4,04,566), எந்திரன் (ரு.2,60,000). தெறி சாதனை மூலம், விஜய் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

 

முதல் நாளில் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ ரூ.1,68,795 யும் மற்றும் அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம் ரூ.92,392 யும் வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியா தவிர்த்து 31 நாடுகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

Tags: , ,

Related Posts