ரோமானியாவில் வைரல் ஆன விஜயின் செல்ஃபி புள்ள பாடல்

கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “கத்தி” படத்தில் உள்ள செல்ஃபி புள்ள பாடல் ரோமானியாவில் வைரல் ஆகி வருகிறது.

Kaththi Movie Vijay Samantha 01

இதற்கு காரணம் என்ன தெரியுமா? அந்த பாடல் “லெட்ஸ் டேக் ய செல்ஃபி புள்ள” என தொடங்கும். அதில் வரக்கூடிய புள்ள என்ற வார்த்தைக்கு ரோமானியாவில் கெட்ட அர்த்தமாம். இந்த பாடலை அந்த ஊர் தொலைகாட்சி ஒன்று ஒளிபரப்ப, அங்கு இந்த பாடல் விரல் ஆகிவிட்டது.

 

இதேபோல் இப்போது வெளியாகி ஒட்டிகொண்டிருக்கும் விஜயின் தெறி படத்தின் தலைபிற்கு மலையாளத்தில் கெட்ட அர்த்தமாம்.

 

என்ன கொடும சரவணன் இது!

 

ரோமானியா தொலைக்காட்சியல் வந்த கிளிப்பிங்

Tags: , , ,

Related Posts


Fatal error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/content/22/10168622/html/tamil/wp-content/themes/wp-clear321/single.php on line 32